Releases Teachers Recruitment Board (TRB) Exam Results 2012 - Today News Updates

Post Top Ad

Friday 27 July 2012

Releases Teachers Recruitment Board (TRB) Exam Results 2012

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியகிவுள்ளன. மொத்தம் 2985 காலி பணி இடகளுக்கான  தேர்வில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர்  தேர்வு எழுதியுள்ளனர். அந்த தேர்வின் முடிவுகள் இன்று Teachers Recruitment Board (TRB) இணணயதளத்தில் வெளியிடபட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை www.trb.tn.nic.in என்ற இணணயதளத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot