Today News Updates: mugamoodi

Post Top Ad

Showing posts with label mugamoodi. Show all posts
Showing posts with label mugamoodi. Show all posts

Tuesday, 28 August 2012

Mugamoodi will release on August 31, 2012

8/28/2012 02:04:00 pm 0
மிஷ்கின் இயக்கத்தில் கே இசையமைப்பில், சாகஸ நாயகனாக ஜீவா நடித்த முகமூடி வரும் ஆகஸ்ட் 31, 2012 அன்று உலகம் முழுக்க வெளியிடுள்ளது. ஹீரோவாக ஜீவா மற்றும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, முதன்முறையாக வில்லனாக நடிகர் நரேன் நடித்துள்ளனர்.  UTV Motion Pictures இப்படத்தை தயாரித்து இருக்கிறது. சமீபத்தில்  இந்த திரைபடத்தின் ட்ரைலரை சூர்யா வெளியிஇயக்குனர் லிங்குசாமி பெற்றுக்கொண்டார். மதன் கார்கி மற்றும் கபிலன் வரிகளில், யுத்தம் செய் படத்திற்கு இசையமைத்த கிருஷ்ணகுமார் தான் முகமூடி படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். 

Mugamoodi Movie Stills
Directed by : Mysskin
Produced by : Ronnie Screwvala, Siddharth Roy Kapur
Written by: Mysskin
Star(s) : Jiiva, Narain, Pooja Hegde, Nasser, Selvaah, Music by K
Cinematography: Sathya
Editing by : Gaugin
Studio: UTV Motion Pictures
Release date(s): August 31, 2012
Country: India
Language: Tamil

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சத்யம் சினிமாவில் ஜூலை 20, 2012 (வெள்ளி) அன்று விஜய் வெளியி கன்னட ஸ்டார் புனீத் ராஜ்குமார் பெற்றுக்கொண்ட அந்த  இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இப்படம் தெலுங்கில் “Mask” என்ற பெயரில் வெளியிடுள்ளது. இப்படம் சமுதாயத்தில் இருக்கும் அநீதி மற்றும் ஊழல் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு மனிதன் அதை எதிர்த்து ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி போராடுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் Kung Fu கலையை மையமாக வைத்தும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தை வரும் ஆகஸ்ட்  31, 2012 (வெள்ளி) அன்று உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot