Today News Updates: politics

Post Top Ad

Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Thursday, 16 February 2017

தமிழகத்தின் 13 வது புதிய முதலமைச்சர் மற்றும் 30 அமைச்சர்கள்

2/16/2017 04:56:00 pm 0

அதிமுக சட்டமன்ற தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 13 வது புதிய முதலமைச்சராக பதவியேற்றார். எடப்பாடி பழனிச்சாமி உடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

1.     முதலமைச்சர்-எடப்பாடி பழனிச்சாமி
பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை, நிதித்துறை

2.     திண்டுக்கல் சி. சீனிவாசன்- வனத்துறை

3.     தங்கமணி- மின்சாரத்துறை

4.     செங்கோட்டையன்- பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு

5.     கே .பி .அன்பழகன்- உயர்கல்வித்துறை

6.     செல்லூர் கே. ராஜு- கூட்டுறவுத்துறை

 

7.     .எஸ்.மணியன்- கைத்தறி துறை

8.     ஜெயக்குமார்- மீன்வளத்துறை

9.     கே.சி.வீரமணி-வணிகவரி மற்றும் பதிவுத்துறை

10.  சி.வி.சண்முகம்- சட்டத்துறை

11.  எம்.சி.சம்பத்- தொழில்துறை

12.  வெல்லமண்டி .நடராஜன்- சுற்றுலா துறை

13.  கே.சி.கருப்பணன்-சுற்றுச்சூழல் துறை

14.  ஆர் .காமராஜ்-உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை

15.  எஸ்.பி.வேலுமணி- நகராட்சி நிர்வாகம்

16.  சி.விஜய பாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத் துறை

17.  சரோஜா- சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டம்

18.  சேவூர் எஸ்.இராமச்சந்திரன்- இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை

19.  கே. ராதாகிருஷ்ணன்-வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை

20.  வி.எம்.ராஜலட்சுமி- ஆதிதிராவிடர் நலம்

21.  கே.டி.ராஜேந்திர பாலாஜி -பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை

22.  எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்து துறை

23.  பாலகிருஷ்ணா ரெட்டி- கால்நடை பராமரிப்புத் துறை

24.  மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பத் துறை

25.  பா.பென்ஜமின்- ஊரகத் தொழில் துறை

26.  இரா.துரைக்கண்ணு- வேளாண்மை துறை

27.  உதயகுமார்-வருவாய் துறை

28.  எஸ்.வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

29.  கடம்பூர் ராஜு- செய்தி துறை

30.  நிலோபர் கபீல்-தொழிலாளர் நலத் துறை அமைச்சர்

31.  ஜி.பாஸ்கரன்-கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை
Read More

Post Top Ad

Your Ad Spot