அதிமுக சட்டமன்ற தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 13 வது புதிய முதலமைச்சராக பதவியேற்றார். எடப்பாடி பழனிச்சாமி உடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
1.
முதலமைச்சர்-எடப்பாடி பழனிச்சாமி
பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை, நிதித்துறை
பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை, நிதித்துறை
2.
திண்டுக்கல் சி. சீனிவாசன்-
வனத்துறை
3.
தங்கமணி- மின்சாரத்துறை
4.
செங்கோட்டையன்- பள்ளிக் கல்வித்துறை,
விளையாட்டு
5.
கே .பி .அன்பழகன்-
உயர்கல்வித்துறை
7.
ஓ.எஸ்.மணியன்-
கைத்தறி துறை
8.
ஜெயக்குமார்- மீன்வளத்துறை
9.
கே.சி.வீரமணி-வணிகவரி மற்றும்
பதிவுத்துறை
10.
சி.வி.சண்முகம்-
சட்டத்துறை
11.
எம்.சி.சம்பத்-
தொழில்துறை
12. வெல்லமண்டி ந.நடராஜன்- சுற்றுலா
துறை
13. கே.சி.கருப்பணன்-சுற்றுச்சூழல்
துறை
14.
ஆர் .காமராஜ்-உணவு
மற்றும் உணவுப்பொருள் வழங்கல்
துறை
15.
எஸ்.பி.வேலுமணி-
நகராட்சி நிர்வாகம்
16.
சி.விஜய பாஸ்கர்-
மக்கள் நல்வாழ்வுத் துறை
17. சரோஜா- சமூகநலம்
மற்றும் சத்துணவுத் திட்டம்
18. சேவூர் எஸ்.இராமச்சந்திரன்- இந்து
சமயம் மற்றும் அறநிலைய
துறை
19. கே. ராதாகிருஷ்ணன்-வீட்டு வசதி
மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
துறை
20.
வி.எம்.ராஜலட்சுமி-
ஆதிதிராவிடர் நலம்
21.
கே.டி.ராஜேந்திர
பாலாஜி -பால்வளம் மற்றும்
பால்பண்ணை வளர்ச்சி துறை
22. எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்து
துறை
23.
பாலகிருஷ்ணா ரெட்டி- கால்நடை
பராமரிப்புத் துறை
24. மணிகண்டன்- தகவல்
தொழில்நுட்பத் துறை
25.
பா.பென்ஜமின்- ஊரகத்
தொழில் துறை
26. இரா.துரைக்கண்ணு-
வேளாண்மை துறை
27.
உதயகுமார்-வருவாய் துறை
28. எஸ்.வளர்மதி-
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை
29. கடம்பூர் ராஜு-
செய்தி துறை
30. நிலோபர் கபீல்-தொழிலாளர் நலத்
துறை அமைச்சர்
31. ஜி.பாஸ்கரன்-கதர் மற்றும்
கிராம தொழில் வாரிய
துறை
No comments:
Post a Comment